tag:blogger.com,1999:blog-26460579019495757502024-02-20T17:14:56.455-08:00Vidya'sVidyavin varigalhttp://www.blogger.com/profile/12870860895483836833noreply@blogger.comBlogger1125tag:blogger.com,1999:blog-2646057901949575750.post-55058997782812951522008-04-27T23:45:00.000-07:002008-04-28T00:06:07.642-07:00வளர்ச்சியா?? வீழ்ச்சியா??இதுவே என்னுடைய முதல் முயற்சி..... இந்த அனுபவம் மிகவும் விசித்திரமாக உள்ளது...... நாம் நினைப்பதை சொல்வதற்கு வலைதளத்தில் ஓர் இடம்..... விஞ்ஞான வளர்ச்சியின் ஓர் விந்தையாகவே இதை பார்க்க தோன்றுகின்றது எனக்கு.... நம்முடைய வாழ்கை வழி எவ்வளவு விசித்திரமாக மாறிக்கொண்டு இருக்கிறது????

நாம் நினைப்பதை சொல்வதற்கு ஓர் வலைத்தளம் தேவை படுகின்றது.....
இது பரிணாம வளர்ச்சியா??? வீழ்ச்சியா??
இதன் முடிவு தான் என்னவாக இருக்குமோ?????
நினைகையில் மனதில் கொஞ்சம் கிளி உண்டாகின்றது ...........Vidyavin varigalhttp://www.blogger.com/profile/12870860895483836833noreply@blogger.com3