Sunday, April 27, 2008

வளர்ச்சியா?? வீழ்ச்சியா??

இதுவே என்னுடைய முதல் முயற்சி..... இந்த அனுபவம் மிகவும் விசித்திரமாக உள்ளது...... நாம் நினைப்பதை சொல்வதற்கு வலைதளத்தில் ஓர் இடம்..... விஞ்ஞான வளர்ச்சியின் ஓர் விந்தையாகவே இதை பார்க்க தோன்றுகின்றது எனக்கு.... நம்முடைய வாழ்கை வழி எவ்வளவு விசித்திரமாக மாறிக்கொண்டு இருக்கிறது????

நாம் நினைப்பதை சொல்வதற்கு ஓர் வலைத்தளம் தேவை படுகின்றது.....
இது பரிணாம வளர்ச்சியா??? வீழ்ச்சியா??
இதன் முடிவு தான் என்னவாக இருக்குமோ?????
நினைகையில் மனதில் கொஞ்சம் கிளி உண்டாகின்றது ...........

3 comments:

tamizh said...

//வாழ்கை வழி எவ்வளவு விசித்திரமாக மாறிக்கொண்டு இருக்கிறது????//

உண்மை..

//நினைகையில் மனதில் கொஞ்சம் கிளி உண்டாகின்றது ...........//

சொல்ல நினைக்கும் நேரத்தில் கேட்பவர்க்கு நேரம் இல்லாததால், நினைத்தபோது எழுதிவைத்துவிட்டு, கேட்பவர்கள் நேரம் கிடைக்கும் போது அதை படிக்கத்தான், இந்த வளைத்தளம். இது வீழ்ச்சியாகாது.. சிந்தனையை சீராக்கும், கிளி வேண்டாம்..

'என்னதான் இருந்தாலும் நேர்ல சொல்றா மாதிரி ஆகுமா', அப்டீங்கற ஏக்கம் இருந்தாலும், சொல்லாம போறதுக்கு எழுதியாவது வைப்போமே!

JK said...

ரெண்டுமே சொல்லலாம்...
அதனை பயன்படுத்தும் முறையிலே உள்ளது என்பது என் கருத்து.


இதில் கருத்து சுகந்திரம் இருக்கு ...அதனால தப்பு செய்கிற வாய்ப்பு அதிகம் உள்ளது

Anonymous said...

enna 2008,ku appuram oru blog,ayum kanoom?????